chennai சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் காலமானார்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி நமது நிருபர் செப்டம்பர் 14, 2020 தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வணக்கத்தையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.....